academy
சங்கம், அவை, கலை மன்றம், கலைஞர் மன்றம்.[1] கல்வி அல்லது பயிற்சி நிறுவனம்; கல்வி நிலையம், கல்விக்கூடம், கல்விக்கழகம், பயிலாலயம், படிப்பாலயம்; கல்லூரி; கல்விச்சாலை; கல்வியகம், பாடசாலை கழகம்; கலா நிலையம்; கலைக்கழகம்; கலைக்குழு கலைபயில் களரி கிரேக்க அறிஞர் பிளேட்டோ கற்பித்துக்கொண்டு இருந்த தோட்டம்; பிளேட்டோவின் சீடர்கள்; பிளேட்டடோவின் மெய்ந்நுல் முறை